புதிய யாழ். படைத்தளபதி – கிளிநொச்சி அரச அதிபர் சந்திப்பு!

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை இன்று 04.11.2026 சந்தித்தார். 36ஆவது யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக (Commander, Security Forces – Jaffna) மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மேடகொட (Major General …

புதிய யாழ். படைத்தளபதி – கிளிநொச்சி அரச அதிபர் சந்திப்பு! Read More

சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கு – விசாரணைத் திகதி அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் வழக்கு விசாரணை நவம்பர் 10 ஆம் திகதி நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துத் தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை தொடர்பாகவே வழக்கு …

சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கு – விசாரணைத் திகதி அறிவிப்பு! Read More

அஸ்வெசும திட்டம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் – சாணக்கியன் கருத்து!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அஸ்வெசும திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மக்களின் நலன்புரி உதவிகள் இரத்து …

அஸ்வெசும திட்டம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் – சாணக்கியன் கருத்து! Read More

திலித் ஜயவீர எம்.பி. சீனத் தூதுவருடன் சந்திப்பு!

சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கை இன்று (04) கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை – சீனா இருதரப்பு …

திலித் ஜயவீர எம்.பி. சீனத் தூதுவருடன் சந்திப்பு! Read More

கோட்டாபயவின் பயணத் தடை: 25ஆம் திகதி தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் …

கோட்டாபயவின் பயணத் தடை: 25ஆம் திகதி தீர்ப்பு! Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் ‘படுவத்தே சமர’ என்பவரை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (04) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த …

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு Read More

அராலிச் சந்தியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்த …

அராலிச் சந்தியில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் படுகாயம்! Read More

மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 309 முன்பள்ளிகளை முழு வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக உருவாக்கப்பட்ட கருவலகஸ்வேவ மற்றும் மஹகும்புக்கடாவல முன்பள்ளிகள் சமீபத்தில் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதி …

மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More

மக்களுக்கு நிவாரணம்?

எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அஸ்வெசும நலத்திட்டப் பயனாளர்களுக்கு மேலதிக நிதி உதவிகளை வழங்குவதற்கும் ரூ.47 பில்லியன் பெறுமதியான மேலதிக நிதி மதிப்பீடு இன்று (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி …

மக்களுக்கு நிவாரணம்? Read More

மின் கட்டணத்தில் அதிரடி மாற்றம்?

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடத்திய முதற்கட்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான உத்தேச மின் கட்டண உயர்வு 2.88 சதவீதத்திலிருந்து 1.46 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.” அக்டோபர் – டிசம்பர் காலப்பகுதியில் 4.4 பில்லியன் …

மின் கட்டணத்தில் அதிரடி மாற்றம்? Read More