ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் விதித்து ள்ள கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த விலக்கு வழங்கப் பட்டுள்ளதாக ஈரானிய நாடாளு மன்ற உறுப்பினர் …

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி! Read More

காஸா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்கு என்ன?

இஸ்ரேல் காஸா மீது முன்னெடுத்துவரும் இனப்படுகொலைப் போரில் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இதுவரை 91,000-க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனு நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மேலும் 10,000 கையெழுத்துகள் தேவைப்படுகின்றன. …

காஸா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்கு என்ன? Read More

பிரித்தானியாவில் பனிமூட்டமான வானிலை – 30 வாகனங்கள் மோதி விபத்து

பிரித்தானியாவின் கென்டில் உள்ள M20 நெடுஞ்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து நேற்று மாலை ஹோலிங்போர்ன் Hollingbourne அருகே லண்டன் செல்லும் சாலையில் இடம்பெற்றது. இதன்காரணமாக …

பிரித்தானியாவில் பனிமூட்டமான வானிலை – 30 வாகனங்கள் மோதி விபத்து Read More

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம்

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மரியா மான்செராட் அல்வராடோ Maria Montserrat Alvarado என்பவரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாவ்லோ ரஃபினிக்குப் பதிலாக போப் லியோ XIV-ஆல் நியமிக்கப்பட்ட, மெக்சிகன்-அமெரிக்கரான இவர், EWTN நியூஸின் …

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம் Read More

அமெரிக்கத் தேர்தல்: ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கான போட்டியில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. அமெரிக்காவில் நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவின் பாராளுமன்ற அதிகாரம் யாருக்குப் போகிறது என்பதை …

அமெரிக்கத் தேர்தல்: ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு! Read More

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ?

அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் சுமார் ரூ.33 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவியை 2026-ம் ஆண்டின் இறுதியுடன் நிறுத்தவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக வலுவடைந்துவிட்டதால் இந்நிதியுதவி தேவையில்லை என்றும், ஆயுத விற்பனை …

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ? Read More