ஞானசார தேரரை காவி உடையில் முன்னிலைப்படுத்துமாறு: அடிப்படை உரிமை மனு தாக்கல்!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவரான பி. ஏ. ரத்னபால என்பவரால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனுவை …

ஞானசார தேரரை காவி உடையில் முன்னிலைப்படுத்துமாறு: அடிப்படை உரிமை மனு தாக்கல்! Read More

தையிட்டி சட்டவிரோத விகாரை: காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையில் இன்றைய தினம் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் தீவிர கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (09) ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் …

தையிட்டி சட்டவிரோத விகாரை: காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி மக்கள் போராட்டம் Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலம் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்த சட்டமா அதிபர், அந்தத் திருத்தங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் …

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலம் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பு Read More

மாவீரர் தின நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட உள்ளது. இதன்படி, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான …

மாவீரர் தின நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்! Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் இன்று (09/11) முற்பகல் ஆஜராகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று வாக்குமூலம் பதிவு! Read More

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்!

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் இன்று (09) முதல் ஆரம்பமாகின்றது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த விசேட டெங்கு …

நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்! Read More

பெரும் நெருக்கடியில் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து வானூர்தி எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை மேலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறித்த மோதலால் மாத்திரம் ஏற்பட்டுள்ள நிதி இழப்புகள் தொடர்பான …

பெரும் நெருக்கடியில் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை! Read More

சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக தேடும் குடும்பத்தினர்!

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற இலங்கை பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக அம்பன்பொல பகுதியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷலாகே நிலூகா ராஜபக்ஷ என்ற …

சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக தேடும் குடும்பத்தினர்! Read More

தீர்மானத்தை அறிந்தே கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகினேன் – மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமைத்துவ முரண்பாடுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததாலேயே, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகினேன். கட்சியின் மீது உண்மையான அன்பு இருப்பவர்கள் நீதிமன்ற வழக்குகளை …

தீர்மானத்தை அறிந்தே கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகினேன் – மைத்திரி! Read More

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம்

இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கான அறை முன்பதிவுகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், அஹுங்கல்லவில் உள்ள ஒரு விடுதி …

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம் Read More