சிவாஜிலிங்கம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நேற்று திடீரென மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் …
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி Read More