தமிழ்நாடு செய்திகள்
‘அண்ணாமலையோடு சென்றவர்கள் சுயநலவாதிகள்’.. – தமிழிசை

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, சமீபத்தில் புதிய இயக்கத்தை தொடங்கினார்.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “அண்ணாமலை உடன் சென்றவர்கள் சுயநல நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும், “அண்ணாமலை கட்சிக்கு வந்ததால் பாஜக பலம் பெற்றுவிடவில்லை; அவர் சென்றதால் கட்சி பலவீனமடைந்துவிடவும் இல்லை. பாஜக ஒரு தனிநபரை மையமாகக் கொண்ட கட்சி அல்ல, கொள்கை அடிப்படையில் இயங்கும் அமைப்பு” என்றார்.




