தமிழ்நாடு செய்திகள்

L&T ஒப்பந்தம்.. முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக சரமாரி கேள்வி

Spread the love

தமிழ்நாட்டை விட்டு Mazagon Dock நிறுவனத்தின் முதலீடு வெளியேறுவது தொடர்பாக முதலமைச்சர் விஜயை அதிமுக விமர்சித்துள்ளது. “திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட L&T நிறுவன ஒப்பந்தத்தை தனது முயற்சியால் வந்தது போல் விளம்பரப்படுத்திய முதலமைச்சர், தற்போது தமிழ்நாட்டை விட்டு செல்லும் Mazagon Dock முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம்போல் ‘என் மீது பழி சுமத்துகிறார்கள்’ என்று கூறுவாரா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button