காஸா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்கு என்ன?

இஸ்ரேல் காஸா மீது முன்னெடுத்துவரும் இனப்படுகொலைப் போரில் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இதுவரை 91,000-க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனு நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மேலும் 10,000 கையெழுத்துகள் தேவைப்படுகின்றன. …

காஸா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்கு என்ன? Read More

பிரித்தானியாவில் பனிமூட்டமான வானிலை – 30 வாகனங்கள் மோதி விபத்து

பிரித்தானியாவின் கென்டில் உள்ள M20 நெடுஞ்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து நேற்று மாலை ஹோலிங்போர்ன் Hollingbourne அருகே லண்டன் செல்லும் சாலையில் இடம்பெற்றது. இதன்காரணமாக …

பிரித்தானியாவில் பனிமூட்டமான வானிலை – 30 வாகனங்கள் மோதி விபத்து Read More

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம்

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மரியா மான்செராட் அல்வராடோ Maria Montserrat Alvarado என்பவரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாவ்லோ ரஃபினிக்குப் பதிலாக போப் லியோ XIV-ஆல் நியமிக்கப்பட்ட, மெக்சிகன்-அமெரிக்கரான இவர், EWTN நியூஸின் …

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம் Read More

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம்

இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கான அறை முன்பதிவுகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், அஹுங்கல்லவில் உள்ள ஒரு விடுதி …

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம் Read More

புதிய யாழ். படைத்தளபதி – கிளிநொச்சி அரச அதிபர் சந்திப்பு!

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை இன்று 04.11.2026 சந்தித்தார். 36ஆவது யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக (Commander, Security Forces – Jaffna) மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மேடகொட (Major General …

புதிய யாழ். படைத்தளபதி – கிளிநொச்சி அரச அதிபர் சந்திப்பு! Read More

அமெரிக்கத் தேர்தல்: ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு!

அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கான போட்டியில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. அமெரிக்காவில் நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவின் பாராளுமன்ற அதிகாரம் யாருக்குப் போகிறது என்பதை …

அமெரிக்கத் தேர்தல்: ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு! Read More

சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கு – விசாரணைத் திகதி அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் வழக்கு விசாரணை நவம்பர் 10 ஆம் திகதி நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துத் தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை தொடர்பாகவே வழக்கு …

சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கு – விசாரணைத் திகதி அறிவிப்பு! Read More

அஸ்வெசும திட்டம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் – சாணக்கியன் கருத்து!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அஸ்வெசும திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மக்களின் நலன்புரி உதவிகள் இரத்து …

அஸ்வெசும திட்டம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகள் – சாணக்கியன் கருத்து! Read More

திலித் ஜயவீர எம்.பி. சீனத் தூதுவருடன் சந்திப்பு!

சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கை இன்று (04) கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை – சீனா இருதரப்பு …

திலித் ஜயவீர எம்.பி. சீனத் தூதுவருடன் சந்திப்பு! Read More

2029ல் பிரதமர் தேர்தலில் களமிறங்குகிறாரா விஜய்?..

தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று (நவ.4) பேசிய விஜய், தான் அரசியல் பேசவோ, வாக்கு சேகரிக்கவோ வரவில்லை எனத் தெரிவித்தார். “நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை; எப்போதும் போல உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன். உங்களுக்காகவும்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். 2029 …

2029ல் பிரதமர் தேர்தலில் களமிறங்குகிறாரா விஜய்?.. Read More