Sunday , 2 November 2025
பெட்ரோல், டீசல்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Spread the love

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (02.11.2025 – ஞாயிற்றுக்கிழமை ) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது.

அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News

Check Also

அரச பட்டங்கள் பறிப்பு

அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம்

Spread the loveஅரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் அவர்களின் இரண்டாவது …