Friday , 31 October 2025

Tag Archives: போதைப்பொருளால்

போதைப்பொருளால் ஏற்படும் பேரழிவை தோற்கடிப்பேன்” – ஜனாதிபதி

போதைப்பொருள் ஒரு நாட்டைச் சூழ்ந்துள்ள “மாயாஜால பேரழிவு” என்றும், அதைத் தோற்கடிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விஷத்தன்மை கொண்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு பிடுங்கி எறிவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘நாடே ஒன்றாக’ (ரடம எக்கட) என்ற தேசிய நடவடிக்கைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். போதைப்பொருள் பேரழிவுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், சமூகத்தின் அமைதி, ஒவ்வொரு குழந்தை, ஒவ்வொரு பெண் மற்றும் பொதுச் …

Read More »