Wednesday , 5 November 2025

Tag Archives: தலைவர் விஜய்

தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்

தவெக

தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் இன்று காலை தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. அழைப்பு கடிதம் அல்லது அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று …

Read More »