Wednesday , 5 November 2025

Tag Archives: heavy rainfall

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

கனமழை

திடீரென கொட்டி தீர்த்த கனமழை சென்னையில் நேற்று காலையில் லேசான மழை பெய்த நிலையில், பின்னர் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த சூழலில், மாலையில் திடீரென மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் அவதிக்கு உள்ளாகினர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழையால், சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை …

Read More »