Wednesday , 5 November 2025

Tag Archives: தங்க விலை

தங்கத்தின் மதிப்பு – இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?

தங்கத்தின் மதிப்பு - இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 317,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 293,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Read More »