Saturday , 1 November 2025

Tag Archives: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை தொடர்பில், குறித்த அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் …

Read More »