Tuesday , 4 November 2025

Tag Archives: இளைஞன்

பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன்

பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன்

பப்ஜி கேம் எனப்படும் இணையவழி விளையாட்டு இன்று இளம் சமூகத்தினரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தி வருகிறது. இதனை உணர்த்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஒரு அசம்பாவித சம்பவம் பதிவாகியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில், பப்ஜி கேம்க்காக இளைஞர் ஒருவர், வாங்கிய கடன், வட்டியும் முதலுமாக ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த கடனுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து, குறித்த இளைஞனைக் கடனிலிருந்து மீட்டெடுக்க, அவரது தாய் தனக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்து, அவரை அந்த கடனிலிருந்து மீட்டுள்ளார். எனினும், …

Read More »