Saturday , 1 November 2025

Tag Archives: அமித் ஷா

விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் ஷா பதில்

விஜயுடன் கூட்டணி

விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் ஷா பதில் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பாஜக விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அமித் ஷா, நாங்கள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறோம். என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து அதனை எடுக்கும் என்றார். மேலும் அப்படி எனில் பேச்சுவார்த்தையை நீங்கள் மறுக்கவில்லையா என்ற கேள்விக்கு அவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதையும் நான் கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி …

Read More »