Wednesday , 5 November 2025

Tag Archives: போதைப்பொருள் மாத்திரைகள்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமையவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. யாழ். கஸ்தூரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்தவர்களைச் சோதனையிட்டபோதே அவர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து சந்திப் பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு …

Read More »