Wednesday , 5 November 2025
தங்கத்தின் மதிப்பு - இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?

தங்கத்தின் மதிப்பு – இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?

Spread the love

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 317,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 293,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Check Also

கனமழை

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

Spread the love திடீரென கொட்டி தீர்த்த கனமழை சென்னையில் நேற்று காலையில் லேசான மழை பெய்த நிலையில், பின்னர் …