Tuesday , 4 November 2025
கோவை

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – பழனிசாமி கண்டனம்

Spread the love

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – பழனிசாமி கண்டனம்

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது.

திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

கசிப்பு உற்பத்தி சுற்றிவளைப்பில் பொலிஸாரை தாக்கிய ஏழு பேர் கைது!

Check Also

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Spread the loveயாழ்ப்பாணம் நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று …