உலக செய்திகள்
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல்

லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல்
இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாக ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் ஷேக் நய்யின் காசிம் தெரவித்துள்ளார்.
நேற்று ஒரு தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறியதாகக் கூறியுள்ளார்.
லெபனானை ஆக்கிரமிப்பதன் மூலம், ஒரு பெரிய இஸ்ரேலைக் கட்டியெழுப்பத் தயாராகி வருவதாகவும் பொதுச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




