மலேசியாவில் விஜய் என்ன பேசினார்? முழு விவரம் இதோ!
Vijay speech: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

மலேசியாவில் விஜய் என்ன பேசினார்? முழு விவரம் இதோ!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய், தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மலேசியாவில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், தனது 33 ஆண்டுகால சினிமா பயணத்தையும், எதிர்கால அரசியல் பயணத்தையும் இணைத்து அவர் பேசிய விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய், தனது ரசிகர்களுடனான பந்தம் குறித்தும், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.
பிக்பாஸ் 9 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்!




