தமிழிசை தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு

தமிழிசை தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு
என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும் பாஜக தங்களது தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 12 பேர் அடங்கிய குழுவை, தமிழ்நாடு மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், வி.பி. துரைசாமி, கே.பி. இராமலிங்கம், கனகசபாபதி, இராம ஸ்ரீநிவாசன், கார்த்தியாயினி, நரசிம்மன், கே.எஸ். இராதாகிருஷ்ணன், பிரசாத், அர்ஜுனமூர்த்தி, ராஜலட்சுமி, ரவிச்சந்திரன், ஆதித்யா சேதுபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் 2026
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான திருமதி.@DrTamilisai4BJP அவர்கள் தலைமையில்… pic.twitter.com/IZrHQuoAZA
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 18, 2026
வேகத்தின் விபரீதம்: இலங்கையை உலுக்கியுள்ள விபத்து- திருந்துவார்களா பெற்றோர்?



