(Live Update) அதிதீவிர வானிலைஇலங்கை செய்திகள்
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது!

முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது!
பரந்தன், முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள கண்டாவளைக்கும் புலியம்பொக்கனைக்கும் இடையிலுள்ள பதினொராம் கட்டைப்பாலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நிலத்தில் விழுந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தால் பரந்தன், முல்லைத்தீவு பிரதான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.




யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!




