இலங்கை செய்திகள்

அர்ச்சுனா எனும் மனநோயாளியை கட்டுப்படுத்த அச்சத்தில் யாழ் சமூகம்

Spread the love

அர்ச்சுனா எனும் மனநோயாளியை கட்டுப்படுத்த அச்சத்தில் யாழ் சமூகம்

தமிழ் அரசியல்வாதிகளை கைநாட்டு என்றும் மலடன் என்றும் கள்ளன் என்றும், அர்ப்பணிப்புடன் செயற்படும் பெண் வைத்திய அதிகாரிகளை பாலியல் ரீதியாக அவதூறு செய்தும், செய்திகளை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களின் குழந்தைகளை பொதுவெளில் கேவலமாக சித்தரித்து எழுதியும், இனத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சாராயத்திற்காக கத்துகிறார்கள் என்றும், யாழ்ப்பாணத்து பெண்களை பாலியல் ரீதியாக மிக கேவலப்படுத்தியும்,
இதுவரைதமிழரசுக் கட்சியடமிருந்தோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடமிருந்தோ, பெண்ணிய அமைப்புகளிடமிருந்தோ, வைத்தியர்கள் சங்கத்திடமிருந்தோ, பல்கலைக்கழ மாணவர் சங்கத்திடமிருந்தோ, ஊடகவியலாளர்கள் சங்கத்திடமிருந்தோ ஆகக் குறைந்த கண்டன அறிக்கை கூட வரவில்லை என்பது, இவர்களின் சமூக அக்கறை குறித்த கேள்வியை எழுப்புகிறது.
டக்கிளசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத மிக மோசமான பா..யல் வெறிபிடித்த மனித மிருகமான அர்ச்சுனா என்கிற மனநோயாளி மீது Online Safety Act இல் பொதுநல வழக்கு போட முடியும், வாதிடுவதற்கு அப்புக்காத்துகள் அஞ்சுகிறார்கள்.

தங்களின் குடும்பங்களை இந்த மனநோயாளி அவமானப்படுத்துவான் என்றும், அந்த மனஉளச்சலை தாங்க முடியாதென்றும், சமூகத்திற்காக இறங்கினாலும் இதுவரை கண்டன அறிக்கை கூட வெளியிட தயங்கும் இந்த சமூகம் ஒரு போதும் தங்களுக்கு ஆதரவாக நிற்காதென்றும் சில அப்புக்காத்துகள் நம்புகிறார்கள்.

உறையவைக்கும் கடும் குளிரில் கனடா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button