இலங்கை செய்திகள்
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவசர அறிவிப்பு

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவசர அறிவிப்பு
தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், தற்போதைய மழைநிலையைப் பொருத்து வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் வயல்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக அவசரமான அறிவிப்பு. தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.
தகவல்: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு, முல்லைத்தீவு
ஜேர்மனியில் மன விரக்தியால் யாழ். இளைஞர் முகாமில் உயிர்மாய்ப்பு!




