Bigg Boss 9

பிக் பாஸை மதிக்காத 3 பேர்

Spread the love

பிக் பாஸை மதிக்காத 3 பேர்

பிக் பாஸ் சீசன் 9இல் வழக்கமாக சனிக்கிழமை வரும் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் செய்தவை, பேசியவைகளுக்காக அவர்களை நிற்கை வைத்து லெஃப்ட் ரைட் வாங்க போட்டியாளர்கள் சோர்ந்து போவார்கள். ஆனால் இந்த வாரம் சனிக்கிழமை எபிஸோடில் விஜய் சேதுபதியையே டயர்ட் ஆக்கி விட்டார்கள்.

திவ்யா, சாண்ட்ரா இருவருக்கும் சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக வீட்டு வேலைகள் அனைத்தையும் இருவர் மட்டுமே செய்ய வேண்டும் எனவு அறிவித்து அதனை கண்காணிக்க விக்ரமையும் நியமித்திருந்தார் பிக் பாஸ். இரவில் வேலைகள் முடித்தவுடன் FJவிடம் சொல்லி இருவரையும் சிறையில் அடைத்து விடுமாறு பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் திவ்யா, சாண்ட்ரா இருவரும் வீட்டை கூட்டி சுத்தப்படுத்துகிறோம் என சேரில் அபர்ந்து, படுத்துக் கிடந்து என பலவாறாக சுத்தப்படுத்துவது போல் பெர்பாமென்ஸ் செய்து கொண்டிருந்தனர். இதனால் டென்ஷனான பிக்பாஸ் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து விடும்படி லெட்டர் அனுப்பினார். அதன் பின் திவ்யாவிற்கு தலை வலிக்கிறது என பால் டீ போடுவதற்காக பால் எடுத்த நிலையில், FJ பாலை வாங்கி கொண்டு பிளாக் டீ போட்டு குடிக்கும் படி கூறினார்.

கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Related Articles

Back to top button