இன்று வானிலை எப்படி இருக்கும்? தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மிதமான மழை கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை மத்தியகிழக்கு மற்றும் …
Read More »பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் பிகார் – தமிழ்நாடு இடையே பகையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், வாக்கு அரசியலுக்காக காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதித்து விட்டதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் …
Read More »வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு
வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு புதுச்சேரி யூனியன் பிரதேசம் மின் துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு 2024 -2025 நிதி ஆண்டுக்கான வீடுகளின் மின் கட்டண உயர்வு கடந்த 2024 ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, புதுச்சேரியில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு ஒரு யூனிட் …
Read More »போதைப்பொருளால் ஏற்படும் பேரழிவை தோற்கடிப்பேன்” – ஜனாதிபதி
போதைப்பொருள் ஒரு நாட்டைச் சூழ்ந்துள்ள “மாயாஜால பேரழிவு” என்றும், அதைத் தோற்கடிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விஷத்தன்மை கொண்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு பிடுங்கி எறிவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘நாடே ஒன்றாக’ (ரடம எக்கட) என்ற தேசிய நடவடிக்கைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். போதைப்பொருள் பேரழிவுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், சமூகத்தின் அமைதி, ஒவ்வொரு குழந்தை, ஒவ்வொரு பெண் மற்றும் பொதுச் …
Read More »யாழில் விக்கி கட்சியின் தலைமைச் செயலகம் திறப்பு!
யாழில் விக்கி கட்சியின் தலைமைச் செயலகம் திறப்பு! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இலக்கம் 58, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் குறித்த அலுவலகம் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அந்தக் கட்சியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2018ஆம் …
Read More »தமிழகத்தில் மழை தொடருமா?
தமிழகத்தில் மழை தொடருமா? தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் 93 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் இருக்கும் என்று கணித்துள்ளது. மத்திய மேற்குவங்கக் கடலில் நிலவிய மொந்தா புயல், ஆந்திராவில கரையை கடந்து தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோன்று, வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான …
Read More »ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம்
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விசாரணை இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட பின்னர், விக்கிரமசிங்கவுக்கு தமனி அடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கை எவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என பிரதி மன்றாடியார் நாயகம் தீலீப் பீரிஸ் கேள்வி …
Read More »ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை தொடர்பில், குறித்த அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் …
Read More »விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் ஷா பதில்
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் ஷா பதில் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பாஜக விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அமித் ஷா, நாங்கள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறோம். என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து அதனை எடுக்கும் என்றார். மேலும் அப்படி எனில் பேச்சுவார்த்தையை நீங்கள் மறுக்கவில்லையா என்ற கேள்விக்கு அவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதையும் நான் கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி …
Read More »தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (28-10-2025) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோன்தா” தீவிரப்புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா – யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு கரையை கடந்து, இன்று (29-10-2025) அதிகாலை, புயலாக வலுக்குறைந்து, …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news