தமிழகத்தில் மழை தொடருமா? தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் 93 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் இருக்கும் என்று கணித்துள்ளது. மத்திய மேற்குவங்கக் கடலில் நிலவிய மொந்தா புயல், ஆந்திராவில கரையை கடந்து தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோன்று, வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான …
Read More »ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம்
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்புக்கும் பிரதிவாதித் தரப்புக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விசாரணை இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட பின்னர், விக்கிரமசிங்கவுக்கு தமனி அடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கை எவ்வாறு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என பிரதி மன்றாடியார் நாயகம் தீலீப் பீரிஸ் கேள்வி …
Read More »ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை தொடர்பில், குறித்த அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் …
Read More »விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் ஷா பதில்
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? அமித் ஷா பதில் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பாஜக விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அமித் ஷா, நாங்கள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறோம். என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து அதனை எடுக்கும் என்றார். மேலும் அப்படி எனில் பேச்சுவார்த்தையை நீங்கள் மறுக்கவில்லையா என்ற கேள்விக்கு அவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதையும் நான் கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி …
Read More »தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (28-10-2025) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோன்தா” தீவிரப்புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா – யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு கரையை கடந்து, இன்று (29-10-2025) அதிகாலை, புயலாக வலுக்குறைந்து, …
Read More »விஜயை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
விஜயை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விவசாயத்தைப் பற்றி தெரியாத புதிய கட்சியினர் நெல் கொள்முதல் நிலையத்தை பற்றி அறிக்கை மற்றும் பேட்டி கொடுக்கிறார்கள் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். தொடர்மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல திமுக ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் …
Read More »தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்
தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம் தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தவெக தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. …
Read More »புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவை
புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவை பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும், புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலை புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய …
Read More »மீண்டும் வெடித்த போர் – 33 பாலஸ்தீனியர்கள் பலி
மீண்டும் வெடித்த போர் – 33 பாலஸ்தீனியர்கள் பலி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “சக்திவாய்ந்த தாக்குதல்களை” நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 29.10.2025
இலங்கையின் முக்கிய செய்திகள் – 29.10.2025 | Sri Lanka Tamil News பெற்ற தாயைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த மகன்!
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news