Thursday , 30 October 2025

ஆரோக்கிய குறிப்புகள்

ஆரோக்கிய குறிப்புகள்

முள்ளங்கியை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மையா ?

முள்ளங்கியை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மையா ?

முள்ளங்கியை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மையா ? முள்ளங்கியில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, குளுக்கோசினோலேட்டுகள், வைட்டமின் B7 மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, கல்லீரலுக்கு நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது. குளிர்கால காய்கறிகளில் இந்தியாவில் முள்ளங்கி முக்கியமானது. இது நீர்ச்சத்து நிறைந்த வேர் காய்கறியாகும். முள்ளங்கி சமையலுக்கு பயன்படுவதையும் தாண்டி பல மருத்துவ நோக்கங்களையும் கொண்டுள்ளது. முள்ளங்கியில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். முள்ளங்கியின் இலைகள், …

Read More »