Wednesday , 5 November 2025

சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

ராஜமவுலி – மகேஷ் பாபு பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா..?

ராஜமவுலி

ராஜமவுலி – மகேஷ் பாபு பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா..? ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ …

Read More »

Bigg Boss 9: மெகா போனுடன் வந்த விஜய் சேதுபதி…

Bigg Boss 9: மெகா போனுடன் வந்த விஜய் சேதுபதி...

பிக் பாஸ் சீசன் 9 இன் 27ஆம் நாள் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களை பெற்று வருகிறது. சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி, கையில் மெகாபோனை பிடித்து போட்டியாளர்களை நேரடியாக எதிர்நோக்கி பேசினார். “எல்லோரும் நல்லா இருக்கிங்களா? கத்துக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது? உங்களுக்கு தெரியவேணாமா? பேசுனா புரியுமா? இல்ல உங்கள மாதிரி கத்துனா தான் புரியுமா? என போட்டியாளர்களின் பாணியிலேயே கத்தினார். மேலும் பார்வதியை பார்த்து “நீங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் …

Read More »

வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்லும் 4 பேர் இவர்கள் தான்

வைல்டு கார்டு

வைல்டு கார்டு மூலம் உள்ளே செல்லும் 4 பேர் இவர்கள் தான் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் புது டிவிஸ்ட் கிளம்பியுள்ளது. 0 பேருடன் தொடங்கிய பிக்பாஸ், நந்தினி பாதியில் வெளியில் போகவே, இதுவரை ஒவ்வொரு வாரமும் தலா ஒரு நபர் என 3 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். கடைசி வாரத்தில் ஆதிரை எலிமினேட் ஆனார். அப்போது வெளியே வந்த அவர் என்னை விட தகுதியில்லாத ஆட்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ஆனால் நான் வெளியில் இருக்கிறேன். மக்கள் …

Read More »

ஆதிரை எலிமினேட் ஆனதற்கு காரணம் இதுதான்

ஆதிரை எலிமினேட்

ஆதிரை எலிமினேட் ஆனதற்கு காரணம் இதுதான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தகுதியற்ற போட்டியாளர்களை அனுமதித்திருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பல சோதனைகளுக்கு பிறகே ஆட்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் விஜய் சேதுபதி கூறிவிட்டார். ஆனாலும் இவர்கள் இப்படி செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை என மனமுடைந்த அவர், கடந்த வாரம் அனைத்து போட்டியாளர்களுக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என வார்னிங் கொடுத்துவிட்டார். ஆனாலும் சில போட்டியாளர்கள் புரிந்து கொள்ளாமல் தரக்குறைவாக பேசியும், கீழ்த்தரமான செயல்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதை …

Read More »