இன்றைய ராசிப்பலன் – 29.10.2025 இன்றைய பஞ்சாங்கம் 29-10-2025, ஐப்பசி 12, புதன்கிழமை, சப்தமி திதி காலை 09.23 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 05.30 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் மாலை 05.30 வரை பின்பு சித்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 …
Read More »இன்றைய ராசிப்பலன் – 28.10.2025
இன்றைய ராசிப்பலன் – 28.10.2025 இன்றைய பஞ்சாங்கம் 28-10-2025, ஐப்பசி 11, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி காலை 08.00 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் பகல் 03.45 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 03.45 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். முருக வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 7.47 மணி முதல் 8.23 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் …
Read More »இன்றைய ராசிப்பலன் – 27.10.2025
இன்றைய ராசிப்பலன் – 27.10.2025 இன்றைய பஞ்சாங்கம் 27-10-2025, ஐப்பசி 10, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி. மூலம் நட்சத்திரம் பகல் 01.27 வரை பின்பு பூராடம். சித்தயோகம் பகல் 01.27 வரை பின்பு மரணயோகம். சஷ்டி விரதம். சூரசம்ஹாரம் சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் …
Read More »
Tamilnewsstar Just another WordPress site
