Monday , 3 November 2025
21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா

21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா

Spread the love

தமிழரின் அரசியலை மட்டுமே தான் சிந்திப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பேரினவாத அரசியலில் ஒருபோதுமே பகடைக்காயாக பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடக்கவிருக்கும் பேரணியிலோ அல்லது வேறு எந்த சிங்கள கட்சியின் கூட்டங்களிலோ ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லை என அர்ச்சுனா கூறினார்.

Check Also

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய அறிவிப்பு

Spread the loveமாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இறுதி முடிவு எட்டப்படாது …