இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்
நல்லூரில் இன்று திறக்கப்படுகிறது மாவீரர்களின் நினைவாலயம்

நல்லூரில் இன்று திறக்கப்படுகிறது மாவீரர்களின் நினைவாலயம்
உரிமைப் போரில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) மாலை-06 மணியளவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும்.
உணர்வுபூர்வமான இந் நிகழ்வில் அனைவரையும் பங்கெடுக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.





