இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தின் இன்று முற்பகல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மோதர தேவாலயத்தின் தலைவர், அம்பாலாங்கொடை நகரசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தபோது, நகர சபை வளாகத்தில் வைத்து, உந்துருளியில் வந்த இருவர், அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில், மோதர தேவாலயத்தின் தலைவர் பலத்த காயமடைந்த நிலையில், பலப்பட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




