Wednesday , 5 November 2025
முதல்கட்ட பிரசாரம்

முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

Spread the love

முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பிகாரில் முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நாளை மற்றும் 11ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, 4 மாநில முதலமைச்சர்கள், லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்கள் திரண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

Check Also

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் – 05.11.2025

Spread the loveஇன்றைய ராசிப்பலன் – 05.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 05-11-2025, ஐப்பசி 19, புதன்கிழமை, பௌர்ணமி திதி மாலை …